Government Health Centre Inspectionஅரசு சுகாதார நிலைய ஆய்வு
Madurai East Constituency MLA Mr. So. Karthikeyan, M.A., LL.B., participated in the inspection conducted at the Government Primary Health Centre, Kallandhiri. During the visit, he inspected the medical services, patient facilities, and basic infrastructure, and provided valuable suggestions and guidance to further improve the quality of healthcare services offered to the public.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கள்ளந்திரியில் நடைபெற்ற ஆய்வு நிகழ்வில் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. சோ. கார்த்திகேயன் MA,LLB அவர்கள் கலந்து கொண்டு, மருத்துவ சேவைகள், நோயாளிகளுக்கான வசதிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்க தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.