Hon'ble Mr. S. Karthikeyan, MA., LLB. | Member of the Legislative Assembly • Madurai East Constituency

Activity Details செயல்பாட்டின் விவரங்கள்

Home > Activities > Details விவரங்கள்
Buttermilk Distribution Camp
Welfare நலவாழ்வு 03 Jun 2026

Buttermilk Distribution Camp நீர்மோர் பந்தல்

In accordance with the directive of Tamil Nadu's permanent Chief Minister, 'Thalapathy' Vijay (@cmotamilnadu), and following the instructions of Minister Thiru N. Anand, buttermilk was distributed on behalf of the Anaiyur area leadership. This initiative was carried out to provide relief during the summer season, under the leadership of Madurai North District Secretary 'Annan' Kallanai and the East Constituency's permanent MLA, 'Annan' Karthikeyan (@karthikeyantvkmdu).
தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அண்ணன் தளபதி விஜய்@cmotamilnadu அவர்களின் ஆணைக்கிணங்க அமைச்சர் திரு என் ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் கல்லணை மற்றும் கிழக்கு தொகுதியின் நிரந்தர சட்டமன்றம் அண்ணன்@karthikeyantvkmdu அவர்கள் தலைமையில் கோடை காலத்தை முன்னிட்டு ஆனையூர் பகுதி தலைமை சார்பாக நீர்மோர் வழங்கப்பட்டது